கருணைக் கடலே கதியெமக்கிலயே
காத்தருள்வாய் எமயே
கலை வளம் பெறவே நிலை நலம் உறவே
அருள் மழை பொழிவாயே
பாரோர் புகழ்ந்திடும் மேதா
பண்புடையறிவே நீதா!
தாராய் மதியே தாழ் பணிந்தோமே
பாரினில் மீதுனையே
(கருணைக் கடலே...)
அறிவொளி பரப்பும் அல்-முபாறக்
கலை பயில் சாலையிலே
உறுநெறிக் கல்வி பெருமிதமாக
அமைந்தது மல்வானையிலே
ஆசான் சொற்படி பணிவோம்
அகிலமே போற்றிட உயர்வோம்...
வீசிடவே புகழ் விண்ணுறவே...
கலை வேண்டிடுமே துதியே... ///
(கருணைக் கடலே...)